Available(In Stock)
நீரிழிவால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்களுக்கு தேற்றான்கொட்டை நல்ல மருந்து
தேற்றான் கொட்டையானது, உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கும். உஷ்ணத்தை குறைக்கும். கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது என்பதால், குருதி நாளங்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைத்து குருதி ஓட்டத்தை சீர்செய்யும்.
இலேகியமாக செய்து காலை, மாலை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை கூடுவதுடன் பலம் அதிகரிக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.