Available(In Stock)
நெல்லிக்காய் லேகியம் சாப்பிடும் போது அது இரத்த சோகை அளவை குறைக்கிறது. சிறுநீர் கழிவதில் பிரச்சனை, சிறுநீர்த்தொற்று, சொட்டு சொட்டாக சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்சனை இருந்தால் அவர்கள் நெல்லி லேகியம் சாப்பிட்டு வந்தால் படிப்படியாக பிரச்சனை குறையும். இவை தவிர நினைவாற்றல் அதிகரிக்கும்