Available(In Stock)
Pre order ony
இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க செய்யும். உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் உண்டாகும் ரத்த சோகை தடுக்கப்படுகிறது. நார்ச்சத்து கொண்டிருப்பதால் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் செய்கிறது. கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைவாக உள்ளது