Available(In Stock)
pre order only
பொன்னி ஆர்கானிக் அரிசி
மற்ற வகை வெள்ளை அரிசி போல அல்லாமல் பொன்னி புழுங்கல் அரிசியில் நார்சத்து, கால்சியம் சத்து, பொட்டாசியம் சத்து மற்றும் வைட்டமின் B6, போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளது. இது பழுப்பு அரிசியை போன்று இதில் சத்துக்கள் அப்படியே உள்ளது.