My Cart (2 Items)

Gambo Super Market

$34

Delivery Charges

$1
6% OFF

Product Title Here

$10 $15
6% OFF

Product Title Here

$24 $30

Available(In Stock)

Karuppu Ular Graps

Product Info :

அதில் உள்ள வைட்டமின்களை உங்கள் உடல் நன்றாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. கருப்பு திராட்சையை இரவில் ஊறவைத்தால், சாப்பிட்டால் மலமிளக்கியாக செயல்படும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால், காலையில் உங்கள் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. உங்கள் தோல் மற்றும் முடியின் தரம் மற்றும் ஆரோக்கியம் உங்கள் குடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது.

4. நோய் எதிர்ப்பு சக்தி: கருப்பு திராட்சையில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகை செய்யும்.

5. புற்றுநோய்: கருப்பு திராட்டையில் இருக்கும் ரெஸ்வெராட்ரோல்,குவெர்செடின் போன்றவை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. ப்ரீ ரேடிக்கல்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்து, செல்களை சேதமடையாமல் பாதுகாக்கின்றன. இதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை தடுக்கின்றன.

6. கொழுப்பு: கருப்பு திராட்சையில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் சேர்மங்கள் உள்ளன. இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை இதன் மூலம் தவிர்க்கலாம்.

7. செரிமானம்: மற்ற பழங்களை விட கருப்பு திராட்சையில் நார்ச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுப்பதற்கு அவை உதவுகின்றன

. 8. வீக்கம்: கருப்பு திராட்சையில் வீக்கத்தைக் குறைக்க உதவும் கலவைகள் உள்ளன. நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க இவை உதவும்

. 9. செல்கள்: கருப்பு திராட்சையில் பாலிபினால்கள், அந்தோசயின்கள் போன்ற ஆன்டிஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. அவை செல்களுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாக்கும்.

10. மூளை: கருப்பு திராட்சையில் உள்ள ஆன்டிஆக்சிடெண்டுகள் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவும். முதுமைக் காலத்தில் அறிவாற்றல் குறையாமல் பாதுகாக்கவும் வழிவகை செய்யும்.

 

₹150