முருங்கை பூ தேன் முருங்கை மரங்களில் உள்ள பூக்களில் தேனீகள் தேன் சேகரித்தது வைக்கிறது, இதனை ஆங்கிலத்தில் DRUMSTICK HONEY என்றும் MURINGO HONEY எனவும் கூறப்படுகின்றது
இதனை “ராஜா உணவு” எனவும் கூறலாம். இதில் அதிகப்படியான நுண்ணுட்ட சத்துக்கள் உள்ளது. இது நமது உடலில்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. சித்த மருத்துவ முறைப்படி ராஜமூலிகை எனப்படுகிறது
பார்ப்பதற்கு அடர்த்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இவ்வகை தேனினை குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே சேகரிக்கப்படும், ஒன்றாகும்
இதில் புரதம், இரும்பு, மங்கனீசியம், வைட்டமின் A, C, E, கால்சியம், பொட்டாசியம், மற்றும் இதர முக்கிய ஊட்டச்சத்துக்களும் உள்ளது.
இது தைராய்டு, ஓவ்வாமை மற்றும் தாம்பத்திய குறைபாடுகளை சரி செய்ய பயன்படுகிறது
அனைத்துவிதமான வேலைகளையும் மேம்படச் செய்ய உதவுகின்றது மேலும் சோர்வற்ற ஆரோக்கியமான தேகம் பெறலாம்