நிர்ழிவு நோய் குறைபாடு உள்ளவர்களுக்கு உகந்ததாகும். உணவு கலோரிகளை செரித்து சக்தியளிக்க மற்றும் வெயில் காலங்களில் சற்று அதிகமாக எடுத்து கொள்ளவும், வெயில் காலங்களில் உடலில் சக்கரை அளவு குறைய வாய்ப்புண்டு
காட்டு நெல்லி+ நாவல் தேன்= சீறுநீரக மற்றும் கண்பார்வை ஏற்றது (1 தேக்கரண்டி தேன் 1/2 தேக்கரண்டி நெல்லி தூள் )
பருக்கள் அற்ற பளப்பான சருமம் பெற தோலில் உள்ள மெலனின் காட்டுக்குள் இருக்கும், leucoderma. சரும குறைபாடு அறவே குறைய, நாவல்த்தேன் பயன்படுத்தவும்
வயிற்றுவலி மற்றும் சீறுநீரக குறைபாடு, அரிப்பு தன்மை, குறைய பயன்படுத்தவும்
இரும்புசத்து மற்றும் வைட்டமின் c உள்ளதால் ஹமோகுளோபின் அதிகரிக்கிறது, ரத்த சோவை மற்றும் மஞ்சள் காமலை நோய்களுக்கு ஏதிரானது
குடல் வீக்கம் மற்றும் சீறுநீரக தொற்றுகளுக்கு ஏதிரானது
பொட்டாஷியம் உள்ளதால் இதயம் தொடர்பான குறைபாடுகளையும், மேலும் இதயத்தை பலப்படுத்தும்
வாய்ப்புண் குணப்படுத்தும், பல் மற்றும் ஈறுகள் பலப்படும்
வாய்ப்புண் மற்றும் வயிற்றுவலிபோக்கு மிக முக்கியமான பட்டி வைதிய முறையாகும்
மேலும் ஈரலில் ஏற்படும் fibrosis மற்றும் Necrosis வராமல் பார்த்துக்கொள்கிறது