Available(In Stock)
7 முறை ருத்ராட்சம் தொடர்ந்து அணிந்து வருபவர்களுக்கு எலும்புகளில் ஏற்படும் உறுதியின்மை நீங்கி, உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் ஏற்படுகிறது. எலும்பு தேய்மானம் ஏற்படுவதும் குறைகிறது. 7 முக ருத்ராட்சம் அணிவதால் சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகள் நீங்கும். சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது.