Available(In Stock)
தேன் நெல்லியில் குளுகோஸ், புரக்டோஸ், ஆன் டி ஆக்ஸைடு, இரும்புச்சத்து, வைட்டமின் சி, கால்சியம் அடங்கியுள்ளது. தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் துண்டுகளை தினமும் சாப்பிட்டுவந்தால் கண் கோளாறு வராமல் தடுக்கும். கண்களில் உண்டாகும் எரிச்சல், கண்களில் சிவப்பு, கண்களில் இருந்து நீர் வடிவது போன்ற கோளாறுகள் வராமல் தடுக்கும்.