Available(In Stock)
14. பதினான்கு முக ருத்ராட்சம் ‘தேவ மணி’ என்று சொல்லப்படுவதோடு, சிவபெருமானை குறிப்பிடக்கூடியது. தேவர்களால் வணங்கப்படும் நிலையை தருவதோடு, தீய சக்திகளில் இருந்தும் அணிபவரை காக்கக்கூடியது. நவக்கிரகங்களில் சனி பகவானின் தாக்கத்தை குறைக்கும் தன்மை பெற்றது. ‘காந்த ஸ்வரூபம்’ என்று சொல்லப்படும் பதினான்கு முக ருத்ராட்ச மணியை அணிந்தவர்கள், தேவர்களும் வணங்கும் பெருமை பெற்றவர்களாக இருப்பார்கள்.