Available(In Stock)
முகப்பரு நீங்க:
செக்கில் ஆட்டிய சுத்தமான .தேங்காய் எண்ணெயில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளியல்சோப்புகள்
100% சுத்தமான தேங்காய் எண்ணெய் உடன்
இயற்கை குளியல் சோப்
சிறப்பு அம்சங்கள் :-
1.தனித்தன்மை - Unique combination
2.ரசாயன கலவை இல்லை-No Chemicals
3.செயற்கை வர்ணங்கள் இல்லை-No Artificial Colours
4.மிருக கொழுப்பு இல்லை-No Animal Fat
5.மிருக பரிசோதனை இல்லை-No Animal Testing
6.வாசனை திரவியங்கள் இல்லை- No Scented Perfumes..
7.செயற்கை சாரம் இல்லை- No Artificial Essence..
8.அரிய மூலிகைகள்-Rare Herbs..
9.அத்தியாவசிய எண்ணைகள்-Essential Oils
10.இயற்கை மூல பொருள்கள்-Natural Ingredients....
இந்தசோப் உபயோகபடுத்தினால் நமது தோலில்உள்ள ஓட்டைகள் திறக்கபட்டு உடலின் கழிவுகள் வேர்வைமூலம் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்
100% தூய்மையான தேங்காய் எண்ணெய் + இயற்கையான பொருட்களை கொண்டு எந்த வித ரசாயனமும் (Chemicals) , வண்ணங்களோ (colors) சேர்க்காமல் அதன் உண்மை தன்மையுடன் கைகளினால் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டது