Available(In Stock)
பீட்ரூட் சோப்பு
சோற்றுக்கற்றாழை
பீட்ரூட் ஜூஸ்
பசு நெய்
விளக்கு எண்ணெய்.
செயற்கை அழகு வேண்டாம் இயற்கை அழகு தான் வேணும் அப்படிங்கிறவங்களுக்கு ஏற்றது பீட்ரூட் சோப்பு அப்படி என்னதான் இதில் இருக்கு தெரிஞ்சுக்கலாமா
இது சரும வியாதிகளையும் குணப்படுத்தும் அது மட்டுமல்லாமல் சருமத்தின் வறட்சியை போக்கி சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவுகிறது
பீட்ரூட் சோப்பு பயன்படுத்தி முகத்தில் இருக்கும் பருக்களை விரட்டி அடிக்கலாம். கரும்புள்ளிகளை போக்கலாம். முகத்தின் நிறத்தை மீட்டெடுக்க பீட்ரூட் சோப்பு உதவும். இயற்கையாகவே சிவப்பு நிறத்தை அளிக்கும். அதிலும் சிவந்த நிறம் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற சோப்பு தான் இந்த பீட்ருட் ஃ சோப்பு என்கிறார்கள் இயற்கை அழகு கலை நிபுணர்கள். இது குறித்து பார்க்கலாம்.
எண்ணெய்பசை சருமத்தை கொண்டிருப்பவர்கள் பீட்ரூட் சோப்பு நல்ல பலனை தரும்
சருமத்தின் வறட்சியை போக்கும்
பீட்ரூட் சோப்பு பயன் படுத்தும் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையமும் நீங்கும். கருவளையம் இருந்த இடத்தின் சரும நிறமும் அழகாய் மாறும். இதன் உடன் மரசெக்கு தேங்காய் எண்ணெய் கலந்து தயாரிக்கப்படுகிறது அதனால் நிறைய மருத்துவ குணங்கள் கிடைக்கிறது
இந்தசோப் உபயோகபடுத்தினால் நமது தோலில்உள்ள ஓட்டைகள் திறக்கபட்டு உடலின் கழிவுகள் வேர்வைமூலம் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்