Available(In Stock)
வெட்டி வேர் சோப்பு:
தேங்காய் எண்ணெய் வெட்டி வேர்
பசு நெய்
விளக்கு எண்ணெய்
வெட்டிவேர் சருமத்தை பிரகாசமாக்கு
சருமத்தின் எண்ணெய் சுரப்பை சமநிலைப்படுத்த
இந்த சோப்பு நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.
முகப்பருக்கள் காணமல் போகும்.
தழும்பு மறைய தொடங்கும்.
வெட்டிவேர் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்தது.
இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
எனவே இந்த நோய் தொற்று காலத்தில் பாதுகாப்பு அளிக்கும். உறுப்புகளையும், திசுக்களையும் பாதுகாக்கும்.
வெட்டிவேர் பழமையான மூலிகை. ஆனால் நம் நாட்டில் அதனைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை. வெட்டிவேரின் நறுமணம் மன அமைதியை தரக்கூடியது
வெட்டிவேர் தழும்புகளை மறைக்க கூடிய ஆற்றல் பெற்றது. வெட்டிவேரில் 300க்கும் மேற்பட்ட என்சைம்கள் செயல்பாட்டிற்கு காரணமான துத்தநாக சத்து காணப்படுகிறது துத்தநாகம் நம் இயற்கை செல் வளர்ச்சி மற்றும் காயத்தை குணப்படுத்துவதற்கு உதவுகிறது முகத்தில் ஏற்படும் பருக்களை நீக்கவும் அதன் மூலம் ஏற்பட்ட வடுக்களை நீக்கும் வல்லமை பெற்றது.
இந்த வெட்டி வேருடன் வாகை மர தேங்காய் எண்ணெய் கலந்து தயாரிக்கப்படும் சோப்பு உங்களுக்கு இன்னும் அளப்பரிய நன்மைகள் தரக்கூடியது.
வெட்டிவேர் வயதான தோற்றத்தை தடுக்க
இந்தசோப் உபயோகபடுத்தினால் நமது தோலில்உள்ள ஓட்டைகள் திறக்கபட்டு உடலின் கழிவுகள் வேர்வைமூலம் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்