Available(In Stock)
பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான இதில், நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து,வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, புரதச் சத்து, மாவுச் சத்து ஆகிய. சத்துக்கள் உள்ளது
உள் உறுப்புகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும், தூயமல்லி அரிசி வழங்குகிறது....
நரம்பு மண்டலம் பலம் பெறும். வயதான காலத்தில் வெளித்தோற்றம் மட்டுமல்லாமல், உள் உறுப்புகளும் முதிர்ச்ச...
சிலருக்கு உடம்பில் அதிகளவு பித்தம் இருப்பதால், அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும். இதனால அவர்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இதைத் தடுக்க தூயமல்லி அரிசியில் உணவு செய்து சாப்பிட்டு வந்தாலஇந்த பிரச்னைகள் கட்டுக்குள் வரலாம். இதோடு, வாதம், கபம் ஆகியவையும் சரியாகும்.
தூய மல்லி அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவாக இது உள்ளது.