Available(In Stock)
Benifits:
Intervention in preventing cancer: Seeraga samba rice appears to contain selenium, which enables preventative measures for colorectal and stomach cancer. It contains more fibre and antioxidants, which support the removal of residual extremists from the large intestine and ileum. It also encloses phytonutrients, which prevent the occurrence of breast cancer and boost the epicentre.
Reduces cholesterol: The oil in seeraga rice brings down cholesterol. Since it is high in fibre, it decreases LDL cholesterol while enhancing HDL.
Fibre Rich: Because it is high in fibre, it helps to control the calories in the meals and thus precludes bingeing. It also facilitates the digestive process and helps relieve digestive problems
அழகான உடல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். இதில் அடங்கியுள்ள பைடோநியூட்ரியண்ட்ஸ்(phytonutrients), பல்வேறு நோய்க்களுக்கு ஏதிராக செயல் புரியும், பார்ப்பதற்கு சீரகம் போல் இருப்பதால், இதன் பெயர் “சீரக சம்பா“ எனப்படுகிறது
இந்த அரிசி ரகம், புற்றுநோய் எதிரானது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க வல்லது, இதயம் சீராக்க பயன்படுகிறது மற்றும் மலச்சிக்கல் செரிமான கோளாறு சீரகும். இந்த ரகம் அரிசி தமிழர் பாரம்பரியம் அரிசியாகும், இங்கு உள்ள அரிசி ரகத்தில் சற்று விலை உயர்ந்த ரகமாகும், இதன் ருசியானது தனித்துவமானது. இந்த ரக நெல் சற்றே கடினமாக இருக்கும், ஆனால் சமைக்கும் போது மிகவும் மென்மையாக இருக்கும்.
வேறு பெயர்கள் : சீராக சம்பா | Seeraga Samba Rice | Jeera Rice |
விளைவிக்க தேவையான காலம்: 135 to 140 நாட்கள்
மருத்துவ குணங்கள்:
சமையல் குறிப்பு: